தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Pampan Railway Bridge: 3 மாதங்களுக்கு மூடப்படும் பாம்பன் ரயில் பாலம் - காரணம் என்ன?

Pampan Railway Bridge: 3 மாதங்களுக்கு மூடப்படும் பாம்பன் ரயில் பாலம் - காரணம் என்ன?

Apr 15, 2024 06:46 PM IST Karthikeyan S
Apr 15, 2024 06:46 PM IST
  • ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனில் புதிய பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் பழைய ரயில் தூக்கு பாலம் 3 மாதங்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த மூன்று மாதங்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படுவதாலும் தூக்கு பாலம் மூடப்படுவதாக தெரிகிறது. இதனால் மீனவர்கள் தங்களது நூற்றுக்கணக்கான படகுகளை ரயில் தூக்குப்பாலத்தை கடந்து கொண்டு சென்றனர்.
More