தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Palani Murugan Koil Panchamirtham Expired Complaint Raises By Hindu Organizations And People

Palani Panchamirtham: பழனி முருகன் கோயிலில் கெட்டுப் போன பஞ்சாமிர்தம் விற்பனையா?

Mar 12, 2024 12:17 PM IST Manigandan K T
Mar 12, 2024 12:17 PM IST
  • Palani Temple: பழனி முருகன் கோயில் சார்பில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தங்கள் காலாவதி தேதி முடிந்து விற்பனை செய்யப்படுவதாகவும் இன்று கெட்டுப்போன 66 கேன்களில் டன் கணக்கிலான பஞ்சாமிர்தங்களை ஏற்றி சென்ற வாகனத்தை பொதுமக்கள் மற்றும் இந்து அமைப்பினர் சிறைபிடித்த சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் விவரங்களுக்கு காணொளியை பார்க்கவும்.
More