MPs hold protest: எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் நூதனப் போராட்டம்!
- வெங்காயம் உள்ளிட்ட மற்ற காய்கறிகளின் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் வெங்காய மாலை அணிந்து எதிர்க்கட்சி எம்.பிக்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, காய்கறிகளின் விலையை குறைக்க வேண்டும் என திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் எம்.பிக்கள் முழக்கம் எழுப்பினர்.