தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  One Dies In Road Accident On Natham

ஆட்டோ மோதி விபத்து..சாலையில் நடந்து சென்ற தலைமை ஆசிரியர் பரிதாப பலி!

Mar 12, 2024 12:51 PM IST Karthikeyan S
Mar 12, 2024 12:51 PM IST
  • திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் ஆட்டோ மோதியதில் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் பரிதாபமாக பலியான நிலையில் அதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. இது குறித்து நத்தம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
More