தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  One Died Car Hit Two Wheller In Kanchipuram

Video: டூவிலர் மீது அசுரவேகத்தில் மோதிய கார்..நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி!

Feb 04, 2024 02:33 PM IST Karthikeyan S
Feb 04, 2024 02:33 PM IST
  • காஞ்சிபுரம் அடுத்த ஐயங்கார்குளம் பகுதியில், இருசக்கர வாகனத்தின் மீது அசுரவேகத்தில் வந்த BMW சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரில் ஒருவர் உயிரிழந்தார். இந்த கோர விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
More