Tamil News  /  Video Gallery  /  On Cam: Panic At Pm Modi's Rally As Woman Climbs Scaffolding. Watch What Happened Next

Telanga Assembly Election 2023: பிரதமர் மோடி பேசும்போது லைட் ஸ்டாண்ட் மீது ஏறிய பெண்ணால் பரபரப்பு - நடந்தது என்ன?

Nov 12, 2023 05:29 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 12, 2023 05:29 PM IST
  • சட்டப்பரேவை தேர்தல் நடைபெற இருக்கும் தெலங்கானாவில், பிரதமர் மோடி பங்கேற்ற பேரணியில் கவனத்தை ஈர்க்கும் விதமாக பெண் ஒருவர் மின் விளக்குகள் வைக்கப்பட்ட ஸ்டாண்ட் மீது ஆபத்தான முறையில் ஏறியது பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுமக்களிடம் உரையாடிக்கொண்டிருந்தபோது இதை கவனித்த பிரதமர் மோடி அந்த பெண்ணை கீழே இறங்குமாறு அறிவுறுத்தினார். மின்விளக்குகள் இருப்பதாக மின்சாரம் தாக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவத்தார். கீழே இறங்குகள். காயப்படலாம் என்பதால் கீழே இறங்குங்கள். குறைந்த மின்அழுத்தம் ஏற்பட்டு மின்சாரம் தாக்குதல் ஏற்படலாம். நான் உங்களை கவனிக்கிறேன் என ஸ்டாண்ட் மீது ஏறிய பெண்ணை பார்த்து பிரதமர் மோடி கூறினார். செகந்திராபாத்தில் நடைபெற்ற இந்த சம்பவத்தால் பேரணியின் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
More