தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  O Panneerselvam Files Nomination In Ramanathapuram District Collector Office

OPS: ராமநாதபுரத்தில் சுயேட்சை வேட்பாளராக வேட்புமனு தாக்கல் செய்தார் ஓபிஎஸ்!

Mar 25, 2024 03:44 PM IST Karthikeyan S
Mar 25, 2024 03:44 PM IST
  • மக்களவைத் தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணியின் சுயேட்சை வேட்பாளராக களம் இறங்கும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான விஷ்ணு சந்திரனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.
More