Temple Festival: ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கரும்பாறை முத்தையா கோயில் திருவிழா! 125 ஆடுகள் பலியிட்டு கறிவிருந்து படையல்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Temple Festival: ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கரும்பாறை முத்தையா கோயில் திருவிழா! 125 ஆடுகள் பலியிட்டு கறிவிருந்து படையல்

Temple Festival: ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கரும்பாறை முத்தையா கோயில் திருவிழா! 125 ஆடுகள் பலியிட்டு கறிவிருந்து படையல்

May 18, 2024 07:57 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 18, 2024 07:57 PM IST

  • மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அமைந்திருக்கும் காவல் தெய்வமான கரும்பாறை முத்தையை கோயிலில் ஆண்கள் மட்டும் பங்கேற்கும் அசைவ உணவு திருவிழா விமர்சையாக நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி ஆண்கள் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தினர். இதன் பின்னர் சாமிக்கு பொங்கல் வைத்து 125 ஆடுகள் பிலியிடப்பட்டு, 2,500 கிலோ அரிசியுடன் உணவுகள் சமைத்து படையலிடப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த அன்னதானத்தில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வாழை இலையில் விருந்து பரிமாறப்பட்டது.

More