தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Nirmala Sitharaman Speech At Chanakya 5th Year Anniversary Celebration

Nirmala Sitharaman: "ஆன்மிகத்திற்கு எதிரான கட்சி அதிகாரத்திற்கு வரக்கூடாது" - நிர்மலா சீதாராமன் ஆவேசம்!

Mar 17, 2024 10:53 AM IST Karthikeyan S
Mar 17, 2024 10:53 AM IST
  • சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திமுகவை கடுமையாக சாடி பேசினார். மேலும் அவர் பேசுகையில், "பொறுப்போடு உள்ள ஒரு கட்சியாக இருந்தால் நாம் கீழ்த்தனமாக பேசுவோமா. எந்த மதத்தை ஆதரிக்கிறீர்கள் எதை அழிக்கபோறீங்க என்று தெரியும். எல்லா மதத்தையும் ஒழிக்கனும் சொல்லுங்க பார்ப்போம். ஆன்மிகத்திற்கு எதிராக இருக்கக்கூடிய கட்சி ஆளுங்கட்சியாக வரக்கூடாது என்பதுதான் எங்களது எண்ணம்." என்றார்.
More