தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Nirmala Sitharaman: மீண்டும் மத்திய நிதியமைச்சரானார் நிர்மலா சீதாராமன்

Nirmala Sitharaman: மீண்டும் மத்திய நிதியமைச்சரானார் நிர்மலா சீதாராமன்

Jun 12, 2024 01:03 PM IST Manigandan K T
Jun 12, 2024 01:03 PM IST
  • நிர்மலா சீதாராமன் ஜூன் 12 அன்று BJP தலைமையிலான NDA அரசாங்கத்தில் நிதி அமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் மோடி 3.0 அமைச்சரவையில் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தையும் கையாளுவார்.
More