தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Arun Ips: மிடுக்காக பதவியேற்றார் சென்னையின் புதிய கமிஷ்னர்..யார் இந்த அருண் Ips?

Arun IPS: மிடுக்காக பதவியேற்றார் சென்னையின் புதிய கமிஷ்னர்..யார் இந்த அருண் IPS?

Jul 08, 2024 05:08 PM IST Karthikeyan S
Jul 08, 2024 05:08 PM IST
  • சென்னை மாநகர காவல் ஆணையராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் இன்று சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய ஆணையராக பொறுப்பேற்றுள்ள அருண், கரூர், கன்னியாகுமரி, திருப்பூர் மாவட்ட எஸ்பி-யாக பணியாற்றியவர். சென்னையில் காவல்துணை ஆணையராக பதவி வகித்த அருண், திருச்சி, மதுரையில் ஆணையராக பதவி வகித்தார்.
More