தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Mulaippari Festival: சந்தன மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா

Mulaippari Festival: சந்தன மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா

Apr 24, 2024 12:04 PM IST Manigandan K T
Apr 24, 2024 12:04 PM IST
  • தூத்துக்குடி மாவட்டம் அண்ணா நகரில் உள்ள சந்தன மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி திருவிழா ஏப்ரல் 23 அன்று கொண்டாடப்பட்டது. மழை மற்றும் நிலங்கள் வளம்பெற கிராம தேவதையை வேண்டி இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.
More