தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Ms Dhoni: கபாலிடா.. சூப்பர் ஸ்டார் போல் 'தல' தோனி போட்டோஷூட்

MS Dhoni: கபாலிடா.. சூப்பர் ஸ்டார் போல் 'தல' தோனி போட்டோஷூட்

Apr 20, 2023 01:15 PM IST Manigandan K T
Apr 20, 2023 01:15 PM IST
  • கபாலி திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஸ்டைலாக நாற்காலியில் அமர்ந்திருக்கும் காட்சி ஒன்று இருக்கும். அதை நகலெடுத்தது போலவே சிஎஸ்கே கேப்டன் தோனியும் ஒரு போட்டோஷூட் செய்தார். அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதுதொடர்பாக அவரது பேட்டி சிஎஸ்கே டுவிட்டரில் வெளியாகி வைரலாகி வருகிறது.
  • "சூப்பர் ஸ்டார் போல் சிந்திக்க முடியாது. அவரது போஸை வேண்டுமென்றால் நகலெடுக்கலாம்" என்றார் தோனி. இந்த வீடியோவை சிஎஸ்கே வெளியிட்டுள்ளது.
More