Kanchipuram: சாம்சங் ஆலை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kanchipuram: சாம்சங் ஆலை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

Kanchipuram: சாம்சங் ஆலை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

Published Sep 09, 2024 05:46 PM IST Karthikeyan S
Published Sep 09, 2024 05:46 PM IST

  • காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே இயங்கி வரும் சாம்சங் ஆலை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, சாம்சங் நிறுவனத்தில் தொழிலாளர்கள் சங்கம் தொடங்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், ஊழியர்கள் மீது பழிவாங்கல் நடவடிக்கையில் நிர்வாகம் ஈடுபடுவதாகவும், தொழிலாளர் துறை இதில் உடனடியாக தலையிட வேண்டும் என்றும் சிஐடியூ மாநில தலைவர் சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

More