காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி

Dec 14, 2024 10:00 PM IST Muthu Vinayagam Kosalairaman
Dec 14, 2024 10:00 PM IST

  • ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.-வும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 75. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் அவரது உடல் வைக்கப்பட்டிருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு மலர் வைத்து மரியாதை செலுத்தினர்.

More