MK Stalin: "வலுத்து வருகிறதே தவிர பழுக்கவில்லை"! உதயநிதி துணைமுதலவர் பதவி கேள்விக்கு மு.க. ஸ்டாலின் பதில்
- சென்னை கொளத்தூர் தொகுதியில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் துணை மின் நிலையம் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்தின் கழிவுநீர் வெளியேற்றும் நிலையம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். பெரியார் நகர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் கூடுதல் கட்டிடப்பணிகளை பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கினார். அப்போது செய்தியாளர்கள் கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிலளித்தார். அதன் விடியோ இதோ