தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Udhayanidhi Stalin: களத்தில் எதிரொலித்த தங்கம் விலை..ஒரு நிமிடம் ஷாக்கான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Udhayanidhi Stalin: களத்தில் எதிரொலித்த தங்கம் விலை..ஒரு நிமிடம் ஷாக்கான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

Apr 12, 2024 03:19 PM IST Karthikeyan S
Apr 12, 2024 03:19 PM IST
  • தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் சில பெண்கள், தங்கம் விலை தற்போது அதிக அளவு உயர்ந்துள்ளதே? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தங்கம் விலையை உயர்த்தியது ஒன்றிய பாஜக அரசுதான். தங்கம் விலைக்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தம் இல்லையம்மா என அவரது பாணியில் நகைச்சுவையாக பதில் அளித்தார்.
More