Udhayanidhi Stalin: அமெரிக்காவில் இருந்து அப்டேட் கேட்ட முதல்வர் ஸ்டாலின்..அமைச்சர் உதயநிதி சொன்ன தகவல்!
- தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி, மழை தொடர்பான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் மெட்ரோ ரயில் பணிகளால் மக்கள் பாதிக்கப்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, தா.மோ. அன்பரசன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.