தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Udhayanidhi Stalin: 'பாதம் தாங்கி பழனிசாமி'..மீண்டும் இபிஎஸ்-ஐ கடுமையாக சாடிய அமைச்சர் உதயநிதி!

Udhayanidhi Stalin: 'பாதம் தாங்கி பழனிசாமி'..மீண்டும் இபிஎஸ்-ஐ கடுமையாக சாடிய அமைச்சர் உதயநிதி!

Apr 12, 2024 03:11 PM IST Karthikeyan S
Apr 12, 2024 03:11 PM IST
  • தென்காசி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாரை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், "2021ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானார் மு.க.ஸ்டாலின். ஆனால், தவழ்ந்து முதல்வரானவர் ஒருவர் இருக்கிறார். தவழ்ந்து சென்ற புகைப்படத்தை காட்டியதால் எடப்பாடி பழனிசாமிக்கு என் மீது கோபம் வருகிறது. உதயநிதிக்கு வேறு வேலையே இல்லை என்கிறார். கடந்த முறை 39 தொகுதிகளை வென்றோம். இந்த முறை 40 தொகுதிகளையும் வெல்ல வேண்டும்." என பேசினார்.
More