தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Minister Sridhar Babu Convoy Hits On Duty Ips Officer In Telangana

Telangana: காவல் அதிகாரி மீது பாதுகாப்பு வாகனம் மோதி விபத்து! மேல் தாடையில் பலத்த காயம் - பரபரப்பு விடியோ

Mar 12, 2024 08:15 PM IST Muthu Vinayagam Kosalairaman
Mar 12, 2024 08:15 PM IST
  • தெலங்கானா மாநிலம் பத்ராசலம் மாவட்டத்தில் அமைச்சர் ஸ்ரீதர் பாபு கான்வாயில் சென்ற பைலட் கார் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வருகையின்போது இந்த விபத்து சம்பவம் நடந்துள்ளது. போலீஸ் மீது அமைச்சரின் பாதுகாப்பு வாகனம் மோதிய விடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More