தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Minister Ragupathi Criticizes Tn Governor Rn Ravi

Minister Ragupathi: ரிமோட் போல் செயல்படுகிறார் ஆளுநர் - அமைச்சர் ரகுபதி பேச்சு

Feb 12, 2024 09:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Feb 12, 2024 09:45 PM IST
  • தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்ட தொடர் ஆளுநர் உரையுடன் இன்று நடைபெற்றது. அப்போது தமிழ்நாடு அரசின் உரையை முழுவதுமாக வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்து, பாதியிலேயே வெளியேறினார். ஆளுநரின் நடவடிக்கை குறித்து விமர்சித்துள்ளார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி. சட்டப்பேரவை கூட்டத்தொடருக்கு பின் செய்தியாளர்களுக்கு அமைச்சர் அளித்த பேட்டியின் முழு விடியோ
More