தூத்துக்குடி உப்பளங்களில் குவியும் அரியவகை பிளமிங்கோ பறவைகள்!
- வலசை வரும் பூநாரை என்று தமிழில் அழைக்கப்படும் பிளமிங்கோ பறவைகள் தூத்துக்குடி கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள உப்பளங்களில் கடந்த சில தினங்களாக கூட்டம் கூட்டமாக முகாமிட்டுள்ளன. இது, அவ்வழியே நடைப்பயிற்சி செல்வோருக்கும், பயணிப்போருக்கும் கண்ணுக்கு விருந்தளிக்கும் இயற்கைக் காட்சியாக அமைந்துள்ளது.