Mia Khalifa Flex Banner: ஆடி திருவிழாவில் மியா கலிஃபா பால்குடம் எடுக்கும் போஸ்டர் - சம்பவம் செய்த போலீசார்-mia khalifa was used on a hoarding for the aadi perukku festival carrying a traditional milk vessel in kanchipuram - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Mia Khalifa Flex Banner: ஆடி திருவிழாவில் மியா கலிஃபா பால்குடம் எடுக்கும் போஸ்டர் - சம்பவம் செய்த போலீசார்

Mia Khalifa Flex Banner: ஆடி திருவிழாவில் மியா கலிஃபா பால்குடம் எடுக்கும் போஸ்டர் - சம்பவம் செய்த போலீசார்

Aug 08, 2024 11:57 PM IST Muthu Vinayagam Kosalairaman
Aug 08, 2024 11:57 PM IST
  • காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஸ்ரீ மாப்பிள்ளை விநாயகர் ஆலயத்தில் அம்மனுக்கு வளைகாப்பு வைபவம் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு வைக்கப்பட்ட பேனரில் ஆபாச பட நடிகை மியா கஃலிபா புகைப்படத்துடன் பேனர் வைக்கப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை காவல்துறை கவனத்துக்கு பக்தர்கள் எடுத்து சென்ற நிலையில், சர்ச்சையை கிளப்பும் விதமாக அமைந்த அந்த பேனரை அகற்ற உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து அந்த பிளெக்ஸ் வைத்தவர்கள் உடனடியாக அங்கிருந்து அகற்றியுள்ளனர்.
More