தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  S. P. Velumani Press Meet: ‘இது குறித்து கேரள அரசிடம் பேச வேண்டும்’-எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

S. P. Velumani Press meet: ‘இது குறித்து கேரள அரசிடம் பேச வேண்டும்’-எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தல்

May 06, 2024 06:45 PM IST Manigandan K T
May 06, 2024 06:45 PM IST
  • கோவை மாவட்டத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொள்ளாச்சியில் தென்னை விவசாயிகள் மரங்களை காப்பாற்ற லாரியில் தண்ணீர் வாங்கி ஊற்றுவதை அதிகாரிகள் தடுக்க கூடாது எனவும் மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தி இருப்பதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
More