தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Mdmk Talks With Dmk Regarding Lok Sabha Elections Seatsharing

MDMK: உதயசூரியன் சின்னத்தில் போட்டியா?-மதிமுக முடிவு என்ன?

Feb 29, 2024 02:28 PM IST Manigandan K T
Feb 29, 2024 02:28 PM IST
  • தேர்தலில் இந்த முறை போட்டியிட, ஒரு மக்களவை, ஒரு மாநிலங்களவை தொகுதிகளை ஒதுக்கும்படி மதிமுக கேட்டுள்ளது. இதுதொடர்பாக மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன் ராஜு அளித்த பேட்டி காணொளி இதோ.
More