தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Mdmk Chief Vaiko Holds A Press Conference

Vaiko: எம்.பி. சீட் தராததால் கணேசமூர்த்தி மருந்தை குடித்தாரா? - அழுதபடியே வைகோ பரபரப்பு பேட்டி!

Mar 28, 2024 03:04 PM IST Karthikeyan S
Mar 28, 2024 03:04 PM IST
  • ஈரோடு மதிமுக எம்.பி கணேச மூர்த்தி இன்று அதிகாலை கோவை மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவு அறிந்து கோவைக்கு விரைந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "எம்.பி சீட் கொடுக்காததால் கணேசமூர்த்தி தற்கொலை என்ற செய்தியில் உண்மையில்லை; ஒரு சீட் கிடைத்தால் அதில் துரை வைகோவே போட்டியிடட்டும் என கணேசமூர்த்தி கூறியிருந்தார்." எனத் தெரிவித்துள்ளார்.
More