Bangladesh: கல்வீச்சு, தீ வைப்பு! அரசுக்கு எதிராக வங்கதேசத்தில் பின்னலாடை தொழிலாளர்கள் போராட்டம்-massive violence in india backyard stone pelting and arson on bangladesh streets - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Bangladesh: கல்வீச்சு, தீ வைப்பு! அரசுக்கு எதிராக வங்கதேசத்தில் பின்னலாடை தொழிலாளர்கள் போராட்டம்

Bangladesh: கல்வீச்சு, தீ வைப்பு! அரசுக்கு எதிராக வங்கதேசத்தில் பின்னலாடை தொழிலாளர்கள் போராட்டம்

Nov 10, 2023 09:25 PM IST Muthu Vinayagam Kosalairaman
Nov 10, 2023 09:25 PM IST

  • அரசு சார்பில் விதிக்கப்பட்ட ஊதிய உயர்வை நிராகரிக்கும் விதமாக சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை தொழிலாலர்கள் வங்கதேசத்தில்போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் காரணமாக தலைநகர் டாக்காவுக்கு வெளியே சுமார் 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தொழில் நகரங்களான காஸிபூர் மற்றும் அசுலியா பகுதிகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் சாலையில் ஈடுபட்ட போராட்டம் காரணமாக வன்முறை வெடித்தது.

More