தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Landslide: இந்திய - சீன எல்லையில் பெரும் நிலச்சரிவு..அதிர்ச்சி காட்சி!

Landslide: இந்திய - சீன எல்லையில் பெரும் நிலச்சரிவு..அதிர்ச்சி காட்சி!

Apr 25, 2024 05:13 PM IST Karthikeyan S
Apr 25, 2024 05:13 PM IST
  • அருணாச்சல பிரதேசத்தில் சீன எல்லையை இணைக்கும் நெடுஞ்சாலையில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. திபெங் மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவு காரணமாக சீன எல்லையையொட்டிய ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. இதனால் ராணுவ முகாம்களுக்கு செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
More