தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Martial Arts In Jammu And Kashmir Snow Fall Watch Videos

Martial arts: பனிப்பொழிவுக்கு நடுவில் தற்காப்புப் பயிற்சி!

Mar 04, 2024 01:03 PM IST Manigandan K T
Mar 04, 2024 01:03 PM IST
  • ஜம்மு காஷ்மீர் மாநிலம் பட்காம் மாவட்டத்தில் அல் ஜவாத் ஸ்போர்ட்ஸ் அகாடமி கடும் பனிப்பொழிவு, குளிருக்கு நடுவே தற்காப்பு கலை பயிற்சி முகாமை ஏற்பாடு செய்தது. இந்த முகாம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் தற்காப்புக் கலையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டது. சிலிர்ப்பை தரும் காணொளியைப் பாருங்கள்.
More