டாக்டர் இல்லன்னு அப்பவே சொல்லிருக்கலாமே..இதான் அரசு மருத்துவமனை லட்சணம் - உறவினர்கள் குமுறல்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  டாக்டர் இல்லன்னு அப்பவே சொல்லிருக்கலாமே..இதான் அரசு மருத்துவமனை லட்சணம் - உறவினர்கள் குமுறல்

டாக்டர் இல்லன்னு அப்பவே சொல்லிருக்கலாமே..இதான் அரசு மருத்துவமனை லட்சணம் - உறவினர்கள் குமுறல்

Published Nov 15, 2024 11:15 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Nov 15, 2024 11:15 PM IST

  • சென்னை கிண்டி கலைஞர் நுாற்றாண்டு மருத்துவமனையில் பித்தப்பையில் கல் இருப்பதாக கூறி சேர்க்கப்பட்ட விக்னேஷ் என்ற இளைஞருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், அந்த நபர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் அனுமதித்த பின் இரண்டு நாள்களாக் எந்தவொரு சிகிக்சையும் கொடுக்கவில்லை. மருத்துவர்கள் விக்னேஷை வந்து பரிசோதிக்கவில்லை. இரவில் மருத்துவர்கள் யாரும் இல்லை என்றும், அதனால்தான் விக்னேஷ் உயிரிழந்து விட்டார் என்று விக்னேஷ் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஏற்கனவே இந்த மருத்துவமனையில் புற்றுநோய் துறையின் தலைமை மருத்துவராக பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியது. இதற்கு கண்டனம் தெரிவித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இதே மருத்துவமனையில் இளைஞருக்கு சிகிச்சை அளிக்கப்படாமல் பிரதாபமாக உயிரிழந்துள்ளார்

More