தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Mamata Banerjee: நிலை தடுமாறி கீழே விழுந்த மம்தா பானர்ஜி! - நடந்தது என்ன?

Mamata Banerjee: நிலை தடுமாறி கீழே விழுந்த மம்தா பானர்ஜி! - நடந்தது என்ன?

Apr 27, 2024 06:14 PM IST Kalyani Pandiyan S
Apr 27, 2024 06:14 PM IST

மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பிரசாரம் முடிந்து, துர்காபூர் பகுதியில் ஹெலிகாப்டரில் ஏறும்போது, நிலை தடுமாறி கால் தவறி கீழே விழுந்தார். அந்த வீடியோ இங்கே!

More