Madhya Pradesh Shocker: பழங்குடி தொழிலாளி மீது சிறுநீர் கழித்த விவகாரம் - கைதானவர் வீட்டை தரைமட்டமாக்கிய ம.பி. அரசு
- பழங்குடி தொழிலாளி மீது சிறுநீர் கழித்த பாஜக பிரமுகரான பர்வேஷ் சுக்லாவின் வீட்டை புல்டெளசரை வைத்து இடித்து தள்ளியுள்ளது. இந்த விவகார நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், பிரவேஷ் சுக்லா மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து மத்திய பிரதேசம் அரசு அந்த நபரின் வசித்து வந்த வீட்டை இடித்து தள்ளியுள்ளது. முன்னதாக, பழங்குடி தொழிலாளி மீது பர்வேஷ் சுக்லா சிறுநீர் கழித்த விடியோ வைரலாகி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், நாடு முழுவதும் இதற்கு கண்டன குரலங்களும் எழுந்தன. அவரது கைதுக்கு பின் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி வசித்து வந்த பர்வேஷ் சுக்லாவின் வீட்டு புல்டெளசரால் தரைமட்டமாக்கப்பட்டது. வீடு இடிக்கப்பட்ட போது பர்வேஷ் சுக்லாவின் தாயார் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. பர்வேஷ் சுக்லா பாஜகவை சேர்ந்தவராக இருந்து வரும் நிலையில், இதுதொடர்பாக உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க கட்சி சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது..