தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Mohan Yadav: குடும்பத்துடன் ராமேஸ்வரம் வந்து சாமி தரிசனம் செய்த ம.பி. முதல்வர் மோகன் யாதவ்!

Mohan Yadav: குடும்பத்துடன் ராமேஸ்வரம் வந்து சாமி தரிசனம் செய்த ம.பி. முதல்வர் மோகன் யாதவ்!

Jun 02, 2024 11:08 AM IST Karthikeyan S
Jun 02, 2024 11:08 AM IST
  • ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்தார். பின்னர் மாலையில் மண்டபத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரை புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, புயலால் அழிந்த நகரமான தனுஷ்கோடி மற்றும் அரிச்சல் முனை கடற்கரை பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.
More