தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Director Surya Prakash: கதறி அழுத சொந்தங்கள் - மாயி இயக்குநர் சூர்ய பிரகாஷ் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

Director Surya Prakash: கதறி அழுத சொந்தங்கள் - மாயி இயக்குநர் சூர்ய பிரகாஷ் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்

May 27, 2024 09:15 PM IST Muthu Vinayagam Kosalairaman
May 27, 2024 09:15 PM IST
  • பிரபல திரைப்பட இயக்குநரும், நடிகர் சரத்குமார் நடித்த மாயி, திவான் உள்ளிட்ட படங்களை இயக்கிய சூர்ய பிரகாஷ் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் நிலக்கோட்டையை அடுத்த, அணைப்பட்டி அருகே சொந்தக் கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு நடிகர் சரத்குமாரின் சார்பில் அவரது ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.
More