CM MK Stalin: வருவாய்த்துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு புதிய வாகனம்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Cm Mk Stalin: வருவாய்த்துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு புதிய வாகனம்

CM MK Stalin: வருவாய்த்துறையில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு புதிய வாகனம்

Published Jun 20, 2024 03:56 PM IST Karthikeyan S
Published Jun 20, 2024 03:56 PM IST

  • சென்னை, தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் ஆகியோரின் பயன்பாட்டிற்காக ரூ.10 கோடி மதிப்பிலான 114 புதிய வாகனங்கள் வழங்குவதன் முதற்கட்டமாக 77 புதிய வாகனங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

More