தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Accident: ஹைதராபாத்தில் பைக் மீது மோதிய லாரி..! ஒரு கிலோ மீட்டர் வரை இழுத்து சென்றதால் பரபரப்பு

Accident: ஹைதராபாத்தில் பைக் மீது மோதிய லாரி..! ஒரு கிலோ மீட்டர் வரை இழுத்து சென்றதால் பரபரப்பு

Apr 21, 2024 08:13 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 21, 2024 08:13 PM IST
  • தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கார் மீது மோதிய பின்னர் பைக்கில் இடித்து சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை இழுத்து சென்ற பதைபதைக்கும் விடியோ காட்சி வெளியாகியுள்ளது. சிமெண்ட் மூட்டைகளை உரிய இடத்தில் இறக்கி வைத்து விட்டு புறப்பட்டு சென்றபோது பைக்கில் சில இளைஞர்கள் துரத்தியதால் ஆத்திரமடைந்த லாரி ட்ரைவர் துரத்தலில் இருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக காரில் மோதியுள்ளார். அத்துடன் தன்னை துரத்திய இளைஞர்கள் ஓட்டி வந்த பைக் ஒன்றன்மீது மோதியதோடு, அதை சுமார் ஒரு கிலோ மீட்டர் வரை இழுத்து சென்றார்.
More