தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kallakurichi Deaths: ’சட்டப் பேரவையில் தூக்கி எறியப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள்!’ ஈபிஎஸ் ஆவேச பேட்டி

Kallakurichi Deaths: ’சட்டப் பேரவையில் தூக்கி எறியப்பட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள்!’ ஈபிஎஸ் ஆவேச பேட்டி

Jun 21, 2024 03:26 PM IST Kathiravan V
Jun 21, 2024 03:26 PM IST
  • Kallakurichi Deaths: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்கள் பற்றி முதலில் விவாதம் நடத்த கோரி அமளியில் ஈடுபட்ட அதிமுக எம்.எல்.ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு
More