Nilgiris: நீலகிரியில் தொடர் பயங்கர மழை.. அடுத்தடுத்து விழும் ராட்சத மரங்கள், முடங்கும் போக்குவரத்து!
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Nilgiris: நீலகிரியில் தொடர் பயங்கர மழை.. அடுத்தடுத்து விழும் ராட்சத மரங்கள், முடங்கும் போக்குவரத்து!

Nilgiris: நீலகிரியில் தொடர் பயங்கர மழை.. அடுத்தடுத்து விழும் ராட்சத மரங்கள், முடங்கும் போக்குவரத்து!

Published Jul 19, 2024 03:12 PM IST Karthikeyan S
Published Jul 19, 2024 03:12 PM IST

  • நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், பந்தலூர் பகுதிகளில் 5ஆவது நாளாக கனமழை நீடித்து வருகிறது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவலாஞ்சியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி, குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய பகுதிகளில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றின் வேகம் காரணமாக ராட்சத மரங்கள் பெயர்ந்து விழுகின்றன. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், மின் வினியோகமும் தடைபட்டிருக்கிறது.

More