தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Uttarkhand: உத்தரகண்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு! கண் இமைக்கும் நேரத்தில் உருண்டு விழுந்த பாறைகள் - வைரல் விடியோ

Uttarkhand: உத்தரகண்டில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு! கண் இமைக்கும் நேரத்தில் உருண்டு விழுந்த பாறைகள் - வைரல் விடியோ

Jul 11, 2024 06:30 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 11, 2024 06:30 PM IST
  • உத்தரகண்ட் மாநிலம் பத்திரிநாத் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் திடீரென மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், சாலை பாதை துண்டிக்கப்பட்டது. மலை உச்சிப்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவின் அதிர்ச்சியூட்டும் விடியோ வெளியாகியுள்ளது. கண் இமைக்கும் நேரத்தில் மலைப்பகுதியில் இருந்த பாறைகள் இழுத்து வரப்பட்டு சாலையில் விழுந்தன.
More