Longest Flight Travel: "19 மணி நேரம்! 15 நாடுகளை கடந்து நான் ஸ்டாப் பயணம்" - உலகின் நீண்ட தூர விமான பயணம்-know about the longest flight travel which is between newyork and singapore - HT Tamil ,விடியோ செய்திகள்
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Longest Flight Travel: "19 மணி நேரம்! 15 நாடுகளை கடந்து நான் ஸ்டாப் பயணம்" - உலகின் நீண்ட தூர விமான பயணம்

Longest Flight Travel: "19 மணி நேரம்! 15 நாடுகளை கடந்து நான் ஸ்டாப் பயணம்" - உலகின் நீண்ட தூர விமான பயணம்

Feb 28, 2024 08:40 PM IST Muthu Vinayagam Kosalairaman
Feb 28, 2024 08:40 PM IST

  • உலகிலேயே மிகவும் நீண்ட தூர விமான பயணமாக நியூயார்க் - சிங்கப்பூர் இடையே சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சார்பில் இயக்கப்படும் விமான பயணம் இருந்து வருகிறது. சுமார் 18 மணி நேரம் 45 நிமிடங்கள் நான் ஸ்டாப்பாக இந்த விமானம் பயணிக்கிறது. இந்த விமானம் எந்தெந்த நாடுகளை கடந்து பயணிக்கிறது என்பதை இந்த விடியோவில் தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

More