தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Kayathar Bullock Cart Racing Video

Rekla Race: கயத்தாறில் களைகட்டிய மாட்டு வண்டி பந்தயம்..சீறிப்பாய்ந்த காளைகள்!

Feb 24, 2024 03:57 PM IST Karthikeyan S
Feb 24, 2024 03:57 PM IST
  • தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. கயத்தாறு-கடம்பூர் சாலையில் நடு மாட்டு வண்டி, சின்ன மாட்டு வண்டி, தேன்சிட்டு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்தப் போட்டியில் தூத்துக்குடி, விருதுநகர், தேனி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. முதல் 4 இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
More