தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kanimozhi Press Meet: மத காழ்புணர்ச்சியை தூண்டும் பேச்சுக்கள்.. நாடு முழுவதும் சட்ட ஒழுங்கு சரியில்லை - கனிமொழி பேச்சு

Kanimozhi Press Meet: மத காழ்புணர்ச்சியை தூண்டும் பேச்சுக்கள்.. நாடு முழுவதும் சட்ட ஒழுங்கு சரியில்லை - கனிமொழி பேச்சு

Jul 06, 2024 06:45 PM IST Muthu Vinayagam Kosalairaman
Jul 06, 2024 06:45 PM IST
  • புதுக்கோட்டையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான புதிய அல்ட்ராசோனோகிராபி சேவை, கர்ப்பிணிகள் மற்றும் பிரசவித்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் நாடு முழுவதும் சட்ட ஒழுங்கு சரி இல்லாமல் இருப்பதாக தெரிவித்தார். அவர் பேசிய முழுவிடியோ இதோ
More