தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Kanimozhi Vs Modi:'மோடிக்கு பாடம் சொல்லி கொடுக்க வேண்டும்'.. கர்ஜித்த கனிமொழி!

Kanimozhi vs Modi:'மோடிக்கு பாடம் சொல்லி கொடுக்க வேண்டும்'.. கர்ஜித்த கனிமொழி!

Apr 17, 2024 02:53 PM IST Karthikeyan S
Apr 17, 2024 02:53 PM IST
  • தூத்துக்குடி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி திருச்செந்தூர், ஏரல் உள்ளிட்ட பகுதிகளில் இறுதிகட்ட பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், "வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு சரியான பாடம் சொல்லி கொடுக்க வேண்டும் என்றும் கடந்த காலங்களில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த அதிமுகவிற்கும் சரியான பாடம் கற்பிக்க வேண்டும்." என்றும் தெரிவித்தார்.
More