தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Kanimozhi Files Her Nomination At Dmk Office

Kanimozhi Nomination: விருப்ப மனு தாக்கல் செய்தார் கனிமொழி எம்.பி!

Mar 05, 2024 01:17 PM IST Karthikeyan S
Mar 05, 2024 01:17 PM IST
  • தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கனிமொழி எம்.பி இன்று அண்ணா அறிவாலயத்தில் விருப்பமனுவை தாக்கல் செய்தார். ஏற்கனவே அமைச்சர்கள் கீதா ஜீவன் மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கனிமொழி பெயரில் விருப்ப மனுவை சமர்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More