தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Chithirai Festival: களைகட்டிய பெருமாள் கோயில் தேர்த் திருவிழா..குவிந்த பக்தர்கள்!

Chithirai Festival: களைகட்டிய பெருமாள் கோயில் தேர்த் திருவிழா..குவிந்த பக்தர்கள்!

Apr 23, 2024 04:16 PM IST Karthikeyan S
Apr 23, 2024 04:16 PM IST
  • காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் பிரசித்தி பெற்ற ஆனந்தவல்லி நாயகா சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாத திருவிழா, 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம், கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
More