தமிழ் செய்திகள்  /  Video Gallery  /  Kanchipuram Ashtabhujakara Perumal Temple Kumbhabhishekam

Kanchipuram: கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீஅஷ்டபுஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் - பிரத்யேக காட்சி!

Feb 26, 2024 03:43 PM IST Karthikeyan S
Feb 26, 2024 03:43 PM IST
  • காஞ்சிபுரத்தில் உள்ள அஷ்டபுஜ பெருமாள் கோயில் மிகவும் சிறப்பு பெற்ற தலமாக விளங்குகிறது. 108 திவ்ய தேசங்களில் 75-வது கோயிலாக இது உள்ளது. இந்த கோயிலில் கும்பாஷேகம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக யாகசாலை பூஜைகள், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர், உற்வசர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்புத் திருமஞ்சனம், பெருமாள் திருவீதி புறப்பாடு ஆகியவை நடைபெற்றது.
More