Kamal Haasan: "தோற்றுப்போன அரசியல்வாதி நான்தான்"..மநீம பொதுக்குழுவில் கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு!
- மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம், அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பேசியதை இந்த வீடியோ தொகுப்பில் காணலாம்.