தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Madurai Chithirai Festival: மீண்டும் அழகர்கோயில் சென்ற கள்ளழகர் - பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்

Madurai Chithirai Festival: மீண்டும் அழகர்கோயில் சென்ற கள்ளழகர் - பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்

Apr 27, 2024 08:47 PM IST Muthu Vinayagam Kosalairaman
Apr 27, 2024 08:47 PM IST
  • மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் ஏப்ரல் 23ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. அழகர்மலையில் இருந்து மதுரை வந்த கள்ளழகர் பக்தர்களுக்கு அருள்பாலித்த பின் மீண்டும் மழைக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இதன் பின்னர் உற்சவ சாந்தியுடன் சித்திரை திருவிழா நிறைவடைகிறது.
More