வரி ஏய்ப்பு புகார்..பூர்விகா நிறுவனர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! 15 அதிகாரிகள் 3 இடங்களில் அதிரடி ரெய்டு
- சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பூர்விகா மொபைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் யுவராஜ் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். மூன்று இடங்களில் சுமார் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.