IPL 2023: குஜராத் சென்றடைந்த சிஎஸ்கே அணியினருக்கு உற்சாக வரவேற்பு
தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  Ipl 2023: குஜராத் சென்றடைந்த சிஎஸ்கே அணியினருக்கு உற்சாக வரவேற்பு

IPL 2023: குஜராத் சென்றடைந்த சிஎஸ்கே அணியினருக்கு உற்சாக வரவேற்பு

Published Mar 30, 2023 02:06 PM IST Muthu Vinayagam Kosalairaman
Published Mar 30, 2023 02:06 PM IST

ஐபிஎல் 2023 சீசன் நாளை தொடங்க இருக்கும் நிலையில் முதல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு சென்றுள்ளனர். விமான நிலையத்தில் சிஎஸ்கே வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குஜராத் மாநிலத்தின பாரம்பரிய நடனமான தாண்டியா ஆட்டம் ஆடி வீரர்களை வரவேற்றனர். தோனி, ரவீந்திர ஜடேஜா உள்பட முன்னணி வீரர்களை காண விமான நிலையத்தில் ஏராளமான ரசிகர்கள் கூடினர். முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டி நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது.

More